வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)

#MT
உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட வரகரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் அதிக புரதம், கால்ஷியம், இரும்பு. பாலி polyphenol இன்னும் பல சத்துக்கள். எடை குறைக்கும், இரத்த அழுதத்தை , இதயத்தை காக்கும். சக்கரை வியாதியை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும். உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் #MT
வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
#MT
உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட வரகரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் அதிக புரதம், கால்ஷியம், இரும்பு. பாலி polyphenol இன்னும் பல சத்துக்கள். எடை குறைக்கும், இரத்த அழுதத்தை , இதயத்தை காக்கும். சக்கரை வியாதியை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும். உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் #MT
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணி தேவையான பொருட்களை எடுத்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் வரகு அரிசி, உடைத்த பாசி பருப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும் (1நிமிடம்). ஒரு கிண்ணதில் வறுத்த வரகு அரிசி, உடைத்த பாசி பருப்புடன், மஞ்சள் பொடி, ஓம நீர், மொத்தம் நீர் 3 ¾ கப் ; இது மிகவும் முக்கியம் பிரஷர் சூக்கரில் வைத்து வேக வைக்கவும். ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர்
- 3
தாளிக்கை: இதுதான் பொங்கலுக்கு தனி ருசி கொடுக்கிறது. ஒரு கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் நன்றாக 30 நிமிடங்கள் ஊறி கரையட்டும் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சூடான மேஜைகரண்டி நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம். பிஞ்சு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வறுத்துக்கொள்ளுங்கள். மிளகு வெடிக்கும், ஜாக்கிரத்தை பெருங்காய கலவை ஊற்றுக, கொதிக்கட்டும்; வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற. மீதி நெய்யும் பொங்கலோடு சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. சுவையான, மணமான, சத்தான பொங்கல் தயார்
- 4
அவியல், சாம்பார், சட்னி கூட பரிமாறலாம். நான் சின்ன வெங்காய சாம்பார் கூட பரிமாறினேன்
டிப்ஸ்: அரிசி ப, பருப்பு வேகவைக்கும் நீர் அதிகமாகவோ குறையாவோ கூடாது அதிகமானால் கஞ்சி, குறைந்தால் வேகாது.
நெய், தள்ளிக்கை பொங்கலுக்கு தனி ருசி மணம் கொடுக்கிறது, பிஞ்சு கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம் நல்ல வாசனை கொடுக்கிறது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#qkஉணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)
பொங்கல் திருநாள் இந்த வாரம். உழவர் திரு நாள், சூர்ய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal Lakshmi Sridharan Ph D -
பெருமாள் கோவில் வெண் பொங்கல்
#combo4 திருவலள்ளூரில் இருக்கும் தண்ணீர்குளம் கிராமம் என் பூர்வீகம். 5 வயதில் எங்கள் குடும்பம் அங்கே இருந்தது அக்ரஹாரத்தில் ஒரு பெருமாள் கோவில். மார்கழி மாதம் நெவேத்தியம் செய்ய பொங்கல் பிரசாதம் வாங்க தினமும் போவோம் .அந்த பொங்கல் நெய் ஒழுக ஏகப்பட்ட ருசி. பழைய கால நினைவுகள் பசுமையாக மனதில் சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal gotsu Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
#birthday3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOKதாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)
#CF1 week 1 காலை நேர சிறந்த சத்தான உணவு வரகரிசி நெய் பொங்கல் Vaishu Aadhira -
வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.manu
-
தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
-
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை
#3mஇதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிரிக்கும் சக்தி அதிகம் முக்கியமாக மஸ்டர்ட் கிரீனில் உள்ள விட்டமின்k. பச்சை இலைகளில் ஏகபட்ட நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் . வரகு அரிசி (Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol) சக்கரை வியாதி, கெட்ட கொழுப்பு தடுக்கும். எடை அதிகமாவதை தடுக்கும். . பருப்புகளில் புரத சத்து அதிகம் நான் ஒரு ஹெல்த் பூட் நட். உணவே மருந்து.ஆரோக்கியமான அடை எங்கள் மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் சூப்
#sr பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;.வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்5னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
வென் பொங்கல்
காலை உணவுக்கு வரும் போது நான் எப்போதுமே வென் பொங்கலின் பெரிய ரசிகனாக இருக்கிறேன், திருமணங்கள் அல்லது செயல்களில் கூட பொங்கலுக்குப் பதிலாக பொங்கல் அல்லது டோஸோவை விரும்புகிறேன், மேலும் அது கோத்ஸு அல்லது தேங்காய் சட்னி கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். எனக்கு பிடித்த வென் பொங்கல் ஒரு எளிய செய்முறையை இந்த செய்முறையை முயற்சி மற்றும் உங்கள் கருத்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.# பழங்கால # ப்ரேக்ஃபாஸ்ட் Sandhya S -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)