தாளிச்ச மோர்

shalini
shalini @dailycooking4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நான்கு பேர்
  1. இரண்டு கப்மோர்
  2. சிறிய இஞ்சிபொடிதாய் நறுக்கிய
  3. கடுகு உளுந்து
  4. கருவேப்பிலை கொத்தமல்லி
  5. இரண்டு ஸ்பூன் எண்ணெய்
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு உளுந்து கருவேப்பிலை, பச்சை மிளகாய் இஞ்சி போன்றவையை நன்றாக வதக்கவும் 2 கப் மோரை கலந்து விடவும்

  2. 2

    பிறகு நாம் கடாய் கலக்கிய மோரை தேவையான உப்பு சேர்த்தால் சுலபமான தாலிச்சமோ ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

shalini
shalini @dailycooking4
அன்று

Similar Recipes