மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசி ஐ நன்கு கழுவி அரிசி நனையும் அளவுக்கு மோர் ஊற்றி 3மணி நேரம் ஊற வைக்கவும். வறுத்த வேர்க்கடலை ஐ பொடி செய்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வெங்காயம், மிளகாய், பெருங்கயம்,கறி வேப்பிலை தாளித்து ஊற வைத்த ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கிளறவும்.(ஜவ்வரிசி கண்ணாடி போல் தெரியும்.)பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை ஐ சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான உப்புமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan -
-
-
-
-
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12843231
கமெண்ட் (6)