சமையல் குறிப்புகள்
- 1
அரை கிலோ வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் உப்புடன் சேர்த்து வதக்கவும்
- 3
இதுதான் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் கடாயை மூடி இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும்
- 4
சிறிது நேரம் கழித்து முடித்து இருந்தால் சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book


பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும்.


வெண்டைக்காய் பொரியல்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்


வெண்டைக்காய் பொரியல் (bhindi) (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#goldenapron3


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


வெண்டைக்காய் பொரியல்
#Everyday2


வெண்டைக்காய் பொரியல்
#goldenapron3


தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி


வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.


வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.


வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான்.


வெண்டைக்காய் பொரியல்


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி
#hotel


வெண்டைக்காய் பொரியல்


தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.


வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே.


வெண்டைக்காய் பொரியல் (vendaikkai poriyal recipe in Tamil)
#நாட்டு


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும்.


கத்தரிக்காய் பொரியல்
#நாட்டு


வெண்டைக்காய் கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#BR


வெண்டைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள்


வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது.


பீர்க்கங்காய் பொரியல்
#நாட்டு


கேரட் கார கறி
#🥕🥕carrot🥕🥕 #bookகேரட்டில் உள்ள கரோட்டின் கண்களுக்கு நல்லது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16838991
கமெண்ட்