*மாங்காய் மசியல்*

#WA
பெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். மாங்காய், தக்காளியை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 2
து.பருப்பை நன்கு களைந்து, ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், பருப்பு, மாங்காய், தக்காளி, மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 4
பிறகு குக்கரை மூடி, பருப்பு குழைய, மாங்காய் குழையாமல், 2 விசில் விட்டு வேக விட்டதும் அடுப்பை அணைத்து விடவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறிய கடாயில், ந.எண்ணெய் 1/2 ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு, மிளகாய், தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
- 6
தாளித்ததை பருப்பில் கொட்டவும். பிறகு கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.
- 7
இறக்கினதும், ஒன்று சேர கிளறி இறக்கி பௌலுக்கு மாற்றவும்.
- 8
இப்போது, ஹெல்தியான, சுவையான, சுலபமான,*மாங்காய் மசியல்*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 9
குறிப்பு:- இது சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, ரசம் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*பச்சை மாங்காய் குழம்பு*


*புதினா துவையல்*


*மாங்காய் ரசம்*


*மாங்காய், தேங்காய், துவையல்*


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)


கோவக்காய் பொரியல்


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)


* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)


*லெமன் அரிசி சேவை*


*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)


* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)


* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)


*சேப்பங்கிழங்கு மசியல்*


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)


*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)


* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)


*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)


* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)

கமெண்ட்