*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. கறுப்பு வெற்றிலை 4 (பெரியது)
  2. கறிவேப்பிலை 2டேபிள் ஸ்பூன்
  3. கொத்தமல்லி தழை 2 டேபிள் ஸ்பூன்
  4. துளசி இலை 2 டேபிள் ஸ்பூன்
  5. புதினா இலை 2 டேபிள் ஸ்பூன்
  6. சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்
  7. பெரிய எலுமிச்சம் பழம் 1/2 மூடி
  8. உப்பு ருசிக்கு
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. அலங்கரிக்க:- வெற்றிலை, கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில், வெற்றிலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, துளசி, புதினா ஆகியவற்றை போட்டு அரைக்கவும்.

  3. 3

    அரைத்ததும் சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  5. 5

    பௌலில் அரைத்ததை வடிகட்டவும்.

  6. 6

    பிறகு எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

  7. 7

    பின், ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது கண்ணாடி கிளாஸில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும். தட்டை சுற்றி, வெற்றிலை, கிளாஸ் மேலே கொத்தமல்லி தழை போட்டு அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes