முட்டை வறுவல்

Jasmine Azia
Jasmine Azia @leela7

இது மிகவும் எளிதான மற்றும் சுவையான ஒரு ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  1. 3 முட்டை
  2. வெங்காயம் 2
  3. உப்பு
  4. பச்சைமிளகாய் 1
  5. கருவேப்பில்லை
  6. எண்ணெய்
  7. மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முதலில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும் எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்

  2. 2

    கறிவேப்பிலை நன்கு வதங்கியதும் சிறிது சிறிதாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

  3. 3

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்

  4. 4

    அதன் பிறகு மூன்று முட்டைகளையும் உடைத்து அதில் போட்டு வதக்க வேண்டும்.

  5. 5

    சற்று மெதுவாக கிளறி விட வேண்டும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும்சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jasmine Azia
Jasmine Azia @leela7
அன்று

Similar Recipes

More Recommended Recipes