டபுள் கலர் ஜாங்கிரி

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

டபுள் கலர் ஜாங்கிரி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உளுந்து ஒரு கப்.சர்க்கரை ஒன்றரை கப்.ரீபைன்ட் ஆயில் அல்லது நெய் தேவையான அளவு பிஸ்தா.ரோஸ் எசன்ஸ் சில துளிகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தைக்கழுலி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறிய உளுந்தை இலேசாய் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பிசுபிசுப்பான பதத்தில் பாகு காய்ச்சவும்.

  4. 4

    மாவை இரண்டு பங்காக பிரித்து ஒன்றில் ரோஸ் எசன்ஸூம் மற்றதில் பிஸ்தா எசன்ஸூம் சேர்த்து கலந்து வைக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் அ நெய் ஊற்றி சூடாக்கவும்.பால் கவரினுள் மாவை நிரப்பி நுனியைக்கத்தரித்து மிதமான துயில் ஜாங்கிரிகளாக பிழிந்து பாகில் போட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes