சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து பாசி பருப்பு மற்றும் அரிசி சேர்த்து உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்.
- 2
வெல்லத்தை 1/4 கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரைய விடவும்.ஆறிய பின்பு வடிகட்டவும்
- 3
குக்கரை திறந்து கரண்டியால் மசித்து ஆறிய வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 4
நெய் தேவைக்கேற்ப சேர்த்து கிஸ்மிஸ் முந்திரி சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாமை பொங்கல்
#breakfast


சர்க்கரை பொங்கல்
#vattaramசர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்
#GA4#week15#jaggery


குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
#week1 சிறுதானிய உணவு


தலைப்பு : சர்க்கரை பொங்கல்
#vattaramகாஞ்சிபுரம் கோயில் சர்க்கரை பொங்கல்


கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe


தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது....


சர்க்கரை பொங்கல்
#vattaram


சர்க்கரை பொங்கல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.


கோதுமை ரவா சர்க்கரை பொங்கல்
#ONEPOT


வென் பொங்கல்(ven pongal recipe in tamil)
#cf3


குதிரைவாலி பாயாசம்
#100


சர்க்கரைப் பொங்கல்


சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம்.


சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil)
#galatta1


வெந்தய கஞ்சி
#nutrient1


கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.


பிரட் பர்ஃபி
#NP2


தேங்காய் பால் பொங்கல்
#colours3


ரவை கேசரி
#100recipe எனது 100 வது ரெசிபி


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


சாமை வென்பொங்கல்🍚🍚
#pepper


சாமை அரிசி கஞ்சி
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal


பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)
#Pongal2022


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம்


சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம்.


🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil)
#vattaram


சர்க்கரை பொங்கல்
#pongal2022

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8599264
கமெண்ட்