சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் தோல் உரித்த வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்க வேண்டும்.
- 2
அதிலேயே து ருவிய கருப்பட்டி சேர்த்து மேலும் ஓரிரு முறை விட்டு விட்டு சுற்றவும்.
- 3
அதிலேயே எண்ணெய் விடும்.
- 4
அதை அப்படியே தேவையான அளவில் உருண்டைகள் பிடித்து பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பட்டி கடலைமிட்டாய்
#இனிப்பு வகைகள்


கருப்பட்டி இனிப்புகள் 1.எள்ளுருண்டை 2. கடலை சிக்கி 3. முந்திரி நுக்கல்


கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
#இரும்புச்சத்து


Coco mittai #chefdeena
90's kids மிகவும் பிடித்த வேர்க்கடலை மிட்டாய்


தேங்காய், வேர்க்கடலை அச்சு


கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர்.


கடலை உருண்டை
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


கருப்பட்டி பேரீச்சம்பழ கேக் (karupatti peritcham pala cake recipe in tamil)
#cake#Book


சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம்.


ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு
#ஸ்னாக்ஸ் #book


உளுந்த களி
#nutrient1 # rich proteinஉளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி..


தால் லட்டு
ஐந்து பொருட்கள் செய்முறையை


கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.


மல்டிவிட்டமின் லட்டு (ஆளி விதை/எள்ளு/வேர்க்கடலை /நட்ஸ் லட்டு)
#immunity


வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன்.


ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும்.


#பாரம்பரிய சமையல்
கருப்பட்டி கடலை அச்சு


கருப்பட்டி அப்பம்
. #chefdheena


சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#GA4#week15#Jaggerypeanutsweetவெல்லப்பாகில் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகிறது ரத்த சோகை உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் வெல்லம் சேர்த்து வந்தால் மிக விரைவில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.


கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki


பாசிபயிறு லட்டு
#குழந்தைகள்


கருப்பட்டி வட்டலாப்பம்
#AsahiKesaiIndia


உடல் எடையை குறைக்கும் பாரம்பரிய கொள்ளு இனிப்பு லட்டு
#fathussamayal


ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம்.


காய கருப்பட்டி
#Mom தாய்மை உணவுகள்


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம்


கருப்பட்டி கேழ்வரகு களி
#kayalkitchen


தினை லட்டு
#millet


கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8619940
கமெண்ட்