🍍 பைனாப்பிள் கேசரி

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

🍍 பைனாப்பிள் கேசரி

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அன்னாசிப் பழ கூழ் - 1/4 கப்
  2. ரவை - 1 கப்,
  3. சீனி - 2 கப்,
  4. கேசரி கலர் (மஞ்சள்) - 1/4 ஸ்பூன்
  5. முந்திரிப்பருப்பு - 6
  6. கிஸ்மிஸ்
  7. நெய் - 1/4 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில்ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.

  4. 4

    நெய்யை காய வைத்து முந்திரிப்பருப்பு,கிஸ்மஸ் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள்.

  5. 5

    அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அண்ணாசிபழ கூழ்,வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.

  6. 6

    நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேகவிடவும்.

  7. 7

    பின்னர் சீனியை அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes