சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை 1மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸியில் கடலை பருப்பு சோம்பு கருவேப்பிலை மல்லித்தழை உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும் (மையாக அரைக்க வேண்டாம்)
- 3
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும்
- 4
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியதை பருப்புடன் சேர்த்துக் அனைத்தையும் நன்றாக பிசையவும்
- 5
எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8722778
கமெண்ட்