கோதுமை புதினா, மல்லி அடை

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#குக்பேட்ல்என்முதல்ரெசிபி
கோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை.

கோதுமை புதினா, மல்லி அடை

#குக்பேட்ல்என்முதல்ரெசிபி
கோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்களுக்கு
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் அரிசி மாவு
  3. 1/4 கப் கோதுமை ரவை
  4. உப்பு
  5. 1/2 ஸ்பூன் சீரகம்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 1 கைப்பிடி மல்லி
  8. 1/2 கைப்பிடி புதினா

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மாவு வகைகள் ஒரு பாத்திரத்தில் போட்டு, வெங்காயம் சேர்த்து

  2. 2

    அதனுடன் நறுக்கிய புதினா மல்லி சேர்க்கவும்

  3. 3

    சீரகம், உப்பு சேர்க்கவும்,

  4. 4

    தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்

  5. 5

    சற்று கனமான தோசை போல ஊற்றி எடுக்கவும்...இதனை தேங்காய் சட்னி.மல்லி சட்னி உடன் பரிமாறவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes