சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு சீரகம் மிளகாய் வத்தலை மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும்..
கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு சீரகம் சேர்க்கவும்.. சீரகம் பொரிந்தவுடன் மஞ்சள் பொடி,காஷ்மீரிமிளகாய் தூள், தயார் செய்த பொடி, வெந்தய பொடி,உப்பு சேர்க்கவும்..பின் துருவிய கேரட் எலுமிச்சை சாறு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.. - 2
மாற்றுமுறை: கேரட்டை நீளவாக்கில் சிறிதாக வெட்டி வைத்து இதனுடன் பூண்டு+சீரகம்+சிகப்பு வத்தல் பொடி, மிளகாய் பொடி,வெந்தய பொடி, உப்பு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.. 2 மணி நேரம் கழித்து கடுகு தாளித்து பரிமாறவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

திராட்சை ஊறுகாய்
#book


ஈசி மாங்காய் ஊறுகாய்


பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் .


மாங்காய் தொக்கு
#நாட்டுகாய்


சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)
#kilanguஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் phyto chemicals. முக்கியமாக Quercetin பற்று நோய் உண்டு செய்யும் (carcinogens) பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும். இன்று சாப்ஸ் ரோஸ்ட் வேறுவிதமாக செய்தேன்.எண்ணை ஸ்பைஸ் பொடிகள். புளி சேர்த்து மெரிநெட் (marinade)செய்து ருசியான சாப்ஸ் ரோஸ்ட் செய்தேன்.


கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும்


தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்


வெந்தய கீரை பருப்பு குழம்பு
#GA4 #week2


இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)
#book


வெந்தய கீரை சாம்பார்
#sambarrasam


எலுமிச்சை ஊறுகாய்
#Everyday2


மேங்கோ ரைஸ்
#goldenapron3


பச்சைமிளகாய் ஊறுகாய்
#goldenapron3


இறால் தலை குழம்பு
#book


பச்சை கத்தரிக்காய் குழம்பு


மாங்காய் ஊறுகாய்
#மதியஉணவு


எலுமிச்சை சேவை(lemon sevai recipe in tamil)
# WDY


🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.


பீட் ரூட் ரசம்
பீட் ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும். சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (JUST KIDDING)அழகிய நிறம், காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam


சாம்பார்


மட்டன் ஊறுகாய்
#goldenapron3


புளிஞ்சிக்காய் ஊறுகாய்
#மதியஉணவு


புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam


சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4


வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


மாவடு (ஊறுகாய்)


ரவா ஊத்தப்பம்
#GA4


22.கதராங்கி (காட்டு எலுமிச்சை) ஊர்காய்
தயிர் சாதத்திற்கு மிக சுவையாக, அற்புதமாக இருக்கும்.


பூண்டு மாங்கா தோக்கு / ஊறுகாய்
மாங்காகளின் எளிதான ஊறுகாய் செய்முறை மற்றும் ஒரு நாள் தயாரித்த பிறகு உட்கொள்ளலாம். குளிரூட்டல் இல்லாமல் ஒரு வாரம் நன்றாக இருக்கும், குளிரூட்டப்பட்டு நன்றாக கையாளப்பட்டால் இது ஒரு மாதத்திற்கு நல்லது.மா ஊறுகாய் தயாரிக்க, முதலில் அனைத்து பாத்திரங்கள், கரண்டிகள், பிளெண்டர் ஜாடி, வெட்டுதல் பலகை, கத்தி மற்றும் வேலை பகுதி ஆகியவை முற்றிலும் வறண்டு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8776081
கமெண்ட்