தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 3 கப் கோதுமை மாவு
  2. 3/4கப்‌‌ ரவை
  3. 1 பெரிய பீட்ரூட்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் பொரித்து எடுப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட் தோல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்

  2. 2

    கோதுமை மாவு உப்பு ரவை சேர்த்து அரைத்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக பிசையவும்.

  3. 3

    தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து பிசையவும்.பிடித்த வடிவத்தில் பூரியை தேய்த்து எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் பூரிகளை போட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes