பீட்ரூட் பூரி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#காலைஉணவுகள

வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது.

பீட்ரூட் பூரி

#காலைஉணவுகள

வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு
  1. கோதுமை மாவு - ஒரு கப்
  2. பீட்ரூட் - பாதி
  3. மிளகு. - அரைத் தேக்கரண்டி
  4. சீரகம் - அரைத் தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. தண்ணீர் - தேவையான அளவு
  7. எண்ணெய் - பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி வேக வைக்கவும். வெந்த பீட்ரூட்டுடன் மிளகு, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பீட்ரூட் விழுது, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

  3. 3

    தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை பத்து நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    பின்னர் சிறிய பூரிகளாகத் தேய்த்து எண்ணெயில் பொரிக்கவும். குருமாவோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes