சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
- 3
பருப்பை கழுவி தேவையான தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
ஊறிய பருப்பை குக்கரில் தண்ணீருடன் சேர்க்கவும்.
- 5
நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 6
பிறகு குக்கரை மூடி 5 விசில் வரும் வரை சமைக்கவும்.
- 7
10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 8
பொரித்த அப்பளத்தை நொறுக்கி கூட்டில் சேர்க்கவும்.
- 9
தாளிக்க: 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 1 கொத்து கறிவேப்பிலை, நசுக்கிய 2 பூண்டு பற்கள், 1/2 ஸ்பூன் சோம்பு தூள்
- 10
தாளிக்கும் கரண்டியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் மற்ற பொருட்களை சேர்க்கவும்.
- 11
பூண்டு வாசம் வரும் வரை பொரித்து கூட்டில் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
காய்களை எண்ணையில் வதக்கி தேங்காய் விழுது சேர்த்து செய்யும் குழம்பு
கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரித்த குழம்பு Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
-
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வருவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு பிடிக்காதவர் யாருமில்லை .வெரைட்டி ரைஸ் ,சாம்பார் & ரசம் என அனைத்திற்கும் இது பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்