தேவையான பொருட்கள்

  1. 100கிராம் பூண்டு உரித்தது
  2. 100கிராம்சின்ன வெங்காயம்
  3. புளி எலுமிச்சை அளவு
  4. குழம்பு பொடி ஒரு ஸ்பூன்
  5. 100வெந்தயம்
  6. ஒரு ஸ்பூன்நல்லெண்ணெய்
  7. ஒரு தக்காளிப் பழம் நறுக்கியது
  8. 200கிராம்தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மண் சட்டியில் ஆயில் ஊற்றி காயவிடவும்

  2. 2

    காய்ந்ததும் வெந்தயம் போட்டு பொரியவிடவும

  3. 3

    பூண்டு போட்டு லேசாக வதக்கவும்

  4. 4

    சின்ன வெங்காயம் சேர்க்கவும்

  5. 5

    தக்காளிப்பழம் போட்டு நன்றாக வதக்கவும்

  6. 6

    மசால் பொடி போட்டு தேவையான அளவு உப்பு போட்டு தேங்காய் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

  7. 7

    புளியை கெட்டியாக கரைத்து அதனுடன் கலந்து நன்றாக கொதித்ததும் சிம்மில் வைத்து

  8. 8

    வெங்காயம் பூண்டு வெந்ததும் இறக்கிவிடவும் நல்லெண்ணெய் வெந்தயம் மனத்துடன் வெந்தய குழம்பு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes