செட்டிநாடு ஸ்பெஷல் வத்தல் குழம்பு!

Ilavarasi Vetri Venthan @cook_16676327
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு, சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
குழம்பு சற்று கெட்டியானதும், அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி மூடி வைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வற்றல்குழம்பு சாதம்
#அரிசிவகைஉணவுகள்


வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
#arusuvai3


திருநெல்வேலி, தூத்துக்குடி ஸ்பெஷல் பருப்பு குழம்பு!
#மதியஉணவு


ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!
#மதியஉணவு


பூண்டு குழம்பு
#GA4


சுண்டைக்காய் குழம்பு
#மதியஉணவு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
#BOOK


அகிலை மீன் குழம்பு
#மதியஉணவு


மதுரை ஸ்பெஷல் மீன் 🐟 குழம்பு
#மதியஉணவு


சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம்.


வத்தல் குழம்பு
@Shanthi007 சுவையான ஆரோக்கியமான சமையல்.


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
#kavitha


🍍 அன்னாசி ரசம்!
#மதியஉணவு


மணத்தக்காளி வத்தல் சாதம்
#mom


ஆம்லெட்
#மதியஉணவு


பூண்டு குழம்பு
#மதியஉணவு


ஈஸியான வத்தல் குழம்பு (vathal kulambu Recipe in Tamil)
#chefdeena


மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி.


கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது.


மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்...


கறுப்பு எள்ளு துவையல்
#மதியஉணவு


வாழைக்காய் பொரியல்!
#மதியஉணவு


புளிஞ்சிக்காய் ஊறுகாய்
#மதியஉணவு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)
#Vattaram


மாங்காய் ஊறுகாய்
#மதியஉணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9045624
கமெண்ட்