சமையல் குறிப்புகள்
- 1
மிளகு,சீரகம்,பூண்டு சேர்த்து மிக்ஸியில் அடித்து அதனுடன் அன்னாசி பழதுண்டுகள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை,வற்றல் சேர்த்து தாளித்து பின்னர் அரைத்த விழுது மசித்து தக்காளி 🍅, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து நுரை வந்த்தும் அடுப்பை அனைத்து உப்பு,மல்லிதழை,சில 🍍 அன்னாசி துண்டுகள் தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
அன்னாசி பழ ரசம்
#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும் Sarojini Bai -
-
-
-
-
-
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)
#ebook Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9060758
கமெண்ட்