தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. 1/4 கிலோ சேம்பு கிழங்கு
  2. 50 கிராம் புளி
  3. 50 கிராம்அரிசி மாவு
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. 50 கிராம் கடலை மாவு
  6. 25 கிராம் சோள மாவு
  7. 1 கப் கெட்டியாக புளிக்கரைசல்
  8. 30 கிராம் தனி மிளகாய்த்தூள்
  9. 200 கிராம் எண்னை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி புளியை சேர்த்து சேம்பு கிழங்கு

  2. 2

    சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைக்கவும்

  3. 3

    குக்கர்ஆறியதும் திறந்து கிழங்குகளை எடுத்து தோலுரிக்கவும்

  4. 4

    வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்

  5. 5

    அரிசி மாவு சோள மாவு கடலை மாவு உப்பு சேர்த்து கிழங்கில் பிசிறவும்

  6. 6

    தனி மிளகாய் தூள் புளிக்கரைசல் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

  7. 7

    ஐந்து நிமிடம் மசாலா கலவையுடன் ஊறவிடவும்

  8. 8

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கிழங்கைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes