திருநெல்வேலி, தூத்துக்குடி ஸ்பெஷல் பருப்பு குழம்பு!

Ilavarasi Vetri Venthan @cook_16676327
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பு,வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கத்தரிக்காய், மஞ்சள் தூள்,பூண்டு,பெருங்காயம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..புளியைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய், சீரகம் சேர்த்து அடித்து (கொரகொரப்பாக) கொள்ளவும்.
பருப்பு வெந்த்தும் காய்களுடன் சேர்த்து லேசாக கடைந்து கொள்ளவும். - 3
கடைந்த பருப்புடன் இடித்த தேங்காய் விழுது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு நுரை கூடியதும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ஆட்டு நுரையீரல் குழம்பு
நுரையீரலை சுத்தம் செய்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,வருத்து அறைக கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அறைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, 4வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வேக வைத்த நுரையீரலை சேர்த்து, அறைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான ஆட்டு நுரையீரல் குழம்பு தயார். Uma shanmugam -
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
-
-
-
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
புழுங்கலரிசி மிளகு தட்டை
எங்கள் வீட்டில் என் மாமியார் அடிக்கடி செய்யு நொறுக்கு தீனி. விடுமுறை நாட்களில் கொறிப்பதற்கும், விருந்தினர்களை உபசரிப்பதற்கும் ஏற்ற ஸ்நாக். நிறைய செய்து வைத்து விட்டால் கவலையே இல்லை. ஆரோக்யமானதும் கூட. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்காத மொறு மொறு கர கர தட்டை. Subhashni Venkatesh -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
-
-
லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)
#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron# shabnam rosia -
-
-
ஒட்டல்[style] ஆந்தரா சிக்கன் கரி(Hotel style Andhra chicken curry recipe in Tamil)
#அண்பு#தரமாண ருசி shabnam rosia -
-
-
-
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
-
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9083980
கமெண்ட்