காளான் குழம்பு

Suriya Sathian @cook_17219149
சமையல் குறிப்புகள்
- 1
நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
பின்பு சிறிதாய் வெட்டி வைத்துள்ள காளானை சேர்க்கவும்
- 3
அதனுடன் வத்தல் தூள்,மல்லி தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
காளான் நன்கு வதங்கியதும் தேங்காய் பால் சேர்க்கவும்..
- 5
அடுப்பில் தீயை குறைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்..
- 6
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.. சூடான காளான் குழம்பு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
-
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம். Hema Sengottuvelu -
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9101497
கமெண்ட்