தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கோவைககாய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் வேர் கடலை
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  6. 5 ஸ்பூன் எண்ணெய்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. 1 ஸ்பூன் கடுகு உளுந்து
  9. கருவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்

  2. 2

    கோவக்காய் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.

  3. 3

    முக்கால் பதம் வெந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மிளகு தூள் சேர்த்து வேர் கடலை சேர்த்து நன்றாக கிளறி.வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes