தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. புளிஞ்சிக்காய்-1/4 கிலோ
  2. நல்லெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  3. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  6. வெந்தயம்-1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. உப்பு- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    புளிஞ்சிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.

  4. 4

    பின்பு நறுக்கிய  புளிஞ்சிக்காய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    தேவையான அளவு உப்பு, வெந்தய பொடி   சேர்த்து மிதமான சூட்டில் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

  6. 6

    சுவையான புளிஞ்சிக்காய் ஊறுகாய் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes