சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வெங்காயம், வற்றல் வதக்கி சுத்தம் செய்த முருங்கை கீரை சேர்க்கவும்.
- 2
நன்கு வதக்கி உப்பு,சிறிதளவு நீர் சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கி தண்ணீர் வற்றும் வரை கிளறி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் பொரியல்!
#மதியஉணவு


முருங்கை கீரை பொரியல்
#vattaram


காரட்,பீன்ஸ் பொரியல்
#மதியஉணவு


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#Jan2#Week2கீரை வகைகள்


தேங்காய் பால் முருங்கை கீரை குழம்பு
#தேங்காய்பால்சம்பந்தப்பட்டசெய்முறை


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


முருங்கை கீரை பொரியல்
#GA4#week2#spinach


முருங்கை கீரை கோதுமை அடை
#immunity


*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.


கீரை பொரியல்
#மதியஉணவு


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.


முட்டைகோஸ்,கேரட் பொரியல்
#everyday2


முருங்கை கீரை துவட்டல்
#colours2


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.


முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ.


முருங்கை கீரை சூப்


பன்னீர் வெந்தய கீரை புர்ஜி
#மதியஉணவு


மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.


முருங்கை கீரை பொரியல் (murungai keeri poriyal recipe in Tamil)
#அவசர


பருப்பு கீரை
#மதியஉணவு


பாவக்காய் பொரியல்
#மதியஉணவு


முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்...


முருங்கை கீரை பொரியல்
#fathussamayal


கீரை பொரியல்


முருங்கை கீரை துவட்டல்
#வட்டாரம்


சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
#GA4 week2


முருங்கை கீரை பொரியால்
#immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9122260
கமெண்ட்