சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டிய மாவை மூணு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கிண்ணத்தில் வெள்ளை மாவு இருக்கட்டும் உப்பு கலந்து கொள்ளவும்
- 3
இரண்டாவது கிண்ணத்தில் கேரட் சாறு ஊற்றி உப்பு சேர்க்கவும்
- 4
மூன்றாவதுகிண்ணத்தில் உப்பு சேர்த்து மல்லிச் சாறு கலந்து கொள்ளவும்
- 5
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தட்டில் எண்ணெய் தடவவும்
- 6
ஒரு கிண்ணத்தில் இருக்கும் வெள்ளைமாவில் சிறு கரண்டி எடுத்து ஓரமாக ஊற்றவும்
- 7
சிவப்பு மாவை எடுத்து சின்ன கரண்டியில் எடுத்து நடுவில் ஊற்றவும்
- 8
மூன்றாவது பச்சை மாவை எடுத்து நடுவில் ஊற்றவும்
- 9
இட்லி பானையில் தண்ணீர் வைத்து ஊற்றியஇட்லிகளை
- 10
பத்து நிமிடம் வேக விடவும் வேகவைத்த இட்லிகளை
- 11
சூடாகப் பரிமாறவும் எந்தக் கலரும் இல்லாமல் இயற்கை கலர் இட்லி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் புதினா இட்லி (Beetroot puthina idli recipe in tamil)
#steamமிகவும் சத்தான பீட்ரூட் புதினா இட்லி பசங்களும் கலராக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)
#kerala week 1#photoஇந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9159159
கமெண்ட்