தயிர் இட்லி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் இட்லி மாவு
  2. 1/2 லி கெட்டி தயிர்
  3. 1 கேரட் துருவியது
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. மல்லித்தழை சிறிதளவு நறுக்கியது
  6. 100 எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி யைஊற்றி வேகவும் எடுத்து ஆறவிடவும் இட்லியே நான்காக கட் பண்ணிக் கொள்ளவும்

  2. 2

    தயிரில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    கேரட் துருவலை தூவவும்

  4. 4

    மல்லித் தழையை தூவவும்

  5. 5

    வாணலியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் இட்லியைபொரிக்கவும்

  6. 6

    பொரித்த இட்லியே தயிரில் சேர்க்கவும்

  7. 7

    சுவையான தயிர் இட்லி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes