சமையல் குறிப்புகள்
- 1
மாவை உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவு
- 2
முட்டை நான்கையும் உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
வெங்காயம் மல்லித்தழை சேர்க்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றிநன்றாக கிளறவும்
- 5
வெந்ததும் முட்டை பொடிமாஸ் மாதிரி ஆகியிருக்கும்
- 6
அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்
- 7
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 8
கட்டமாக பரத்தி நடுவில் முட்டை பொடிமாஸ் வைத்து நன்றாக ஒரு பக்கத்தை மடக்கி விடவும்
- 9
மடக்கிய பூரியை நன்றாக மடித்து ஓரங்களை ஒட்டி விடவும்
- 10
என்னைய வாணலியில் ஊற்றி
- 11
மடக்கி வைத்துள்ள பூரிகளை போட்டு பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும்
- 12
மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்ததும்
- 13
எடுத்து விடவும் தக்காளி சாஸ் அல்லது மல்லி புதினா சட்னியுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கிரேவி
#மதியஉணவு


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.


முட்டை தொக்கு
#egg


2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.


ஆலு பராதா


முட்டை மிளகு வருவல்🐥🐥
#book #nutrient2


மசாலா ஆம்லெட்
#nutrient1


மீன் தொக்கு (meen thooku recipe in Tamil)
#goldenapron3#அன்பு


மீல் மேக்கர் கூட்டு
#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி


சுலபமான முட்டை பஃப்ஸ்
#Book#egg


முட்டை பிரியாணி
#egg


முட்டை பொடிமாஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


ஆம்லெட்
#மதியஉணவு


ப்ரோக்கோலி எக் மசாலா
#immunity #book


முட்டை கீமா மசாலா
#goldenapron3 week 12# lockdown


முட்டை கிரேவி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.


முட்டை பப்ஸ்
முட்டை மற்றும் அப்பளத்தை வைத்து ஒரு புது விதமான முயற்சியில் கிடைத்த பப்ஸ்#worldeggchellange


பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh


சிக்கன் ஸ்டப் பின்னல் பிரட்
#book


முட்டை பிரியாணி
#np1


முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


முட்டை தொக்கு


முட்டை கிரேவி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


தலைப்பு : முட்டை போண்டா


முட்டை மஞ்சூரியன்
# முட்டை உணவுகள்


உருளைக்கிழங்கு மசால்
#மதியஉணவு


பெப்பர் முட்டை
# pepper


எக் வெஜிடபிள் கேக் (Egg vegetable cake recipe in tamil)
#steam #photo காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுக்கலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9173047
கமெண்ட்