சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாகக் காய வைக்க வும்
- 2
கடல் பாசியை நன்றாகக் கழுவிவிட்டு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிடவும்
- 3
ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 4
கொதித்த தண்ணீரில் கடல் பாசியை போட்டு ஜெல்லி மாதிரி காய்ச்சவும்
- 5
காய்ச்சிய கடல்பாசி ஆறவிடவும்
- 6
தண்ணீரைக் கொதிக்க விட்டு சேமியாவை போட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும்
- 7
வடித்தசேமியாவை பாலில் கலக்கவும் கடல் பாசியை சேர்க்கவும்
- 8
சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு தட்டில் ஊற்றி
- 9
நன்றாக ஆற விட்டு ஒரு வட்டமான மூடியில் கட் பண்ணவும்
- 10
பால் சேமியா கடல்பாசி உடம்பிற்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி
100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும் Mohamed Aahil -
-
-
-
-
-
-
ரோஸ்மில்க் கடல்பாசி
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk Shamee S -
கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)
# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
-
-
-
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9199991
கமெண்ட்