பீட்ரூட் தோசை

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகள்டிபன்ரெசிபி

பீட்ரூட் தோசை

#குழந்தைகள்டிபன்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
  1. தோசை மாவு ஒரு கப் உப்பு போட்டது
  2. 1 பீட்ரூட் துருவி வேக வைத்தது
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. சட்னிக்கு
  5. 3 தக்காளிப்பழம் நறுக்கியது
  6. 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  7. 4 பூண்டு பல் உரித்தது
  8. 1 கப் நல்லெண்ணெய்
  9. 2 மிளகாய் வத்தல்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  12. கடுகு உளுந்து தாளிக்க

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    பீட்ரூட் வதக்கி யதை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்

  2. 2

    வடிகட்டிய சாறை தோசை மாவில் கலக்கவும்

  3. 3

    வாணலியை அடுப்பில் வைத்து என்னைக் கொஞ்சம் மாற்றி

  4. 4

    கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்

  5. 5

    வெங்காயம் தக்காளி வர மிளகாய் உப்பு புளி போட்டு நன்றாக வதக்கவும்

  6. 6

    வதக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும் வாணலியில்

  7. 7

    நல்லெண்ணெய்யை காய வைத்து அரைத்த கலவையை

  8. 8

    சேர்த்து நன்றாக வதக்கவும்

  9. 9

    சட்னி ரெடி

  10. 10

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பீட்ரூட் மாவு கலவையை தோசையாக ஊற்றி

  11. 11

    சுற்றிலும் எண்ணெய் ஊற்றி முறுகளாக எடுக்கவும்

  12. 12

    பீட்ரூட் தோசை தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes