சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கொடுத்துள்ள அளவு தண்ணீர், மற்றும் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
ஏலக்காயை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 5
பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுது மற்றும் ஏலப்பொடி
கலர் சேர்த்து கலந்து கொள்ளவும் - 6
பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 7
நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து முதல் தேங்காய் பால் விட்டு அந்த சூட்டிலே நன்கு கலந்து கொள்ளவும்
- 8
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து வறுக்கவும்
- 9
பின் ரவை நன்கு வறுபட்டு மனம் வர ஆரம்பிக்கும் போது கொதிக்க வைத்த மாம்பழ நீரை ஊற்றவும்
- 10
நன்கு கட்டிதட்டாமல் தொடர்ந்து வேகமாக கிளறவும்
- 11
பின் ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 12
பின் சர்க்கரை கரைந்து இளகும் போது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்
- 13
பின் சிறிது நெய்யில் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து கொட்டவும்
- 14
பின் நன்கு கிளறி சேர்ந்து திரண்டு வரும் போது ட்டூட்டி ப்ரூட்டி ஐ பரவலாக தூவி அடுப்பை அணைத்து விடவும்
- 15
பின் சிறிது அந்த சூட்டிலே கிளறி இறக்கவும்
- 16
மாம்பழம் மற்றும் தேங்காய் பால் மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேசரி


ரவை மாம்பழ ஷீரா


தலைப்பு : பால் ரவை கேசரி


ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)


ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)


பைனாப்பிள் ஷீரா


மாம்பழ கேசரி


பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)


பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)


விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)


கேசரி


ரவா கேசரி கேக்


தேங்காய் பால் கடல்பாசி


ஆரஞ்சு கேசரி


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)


பாதாம் ஷீர் குர்மா (Badam sheer kurma recipe in tamil)


ஜவ்வரிசி பாயாசம்


ரவா கேசரி


கேசரி


தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)


கேசரி


ரசமலாய் (Rasamalai recipe in tamil)


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)


பைனாப்பிள் கேசரி (pineapple kesari recipe in Tamil)


ரவா கேசரி


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)


கேசரி (Kesari recipe in tamil)


மாம்பழம் ஐஸ் கிரீம்


கேரளத்து அடை பிரதமன்


பால் கேசரி

கமெண்ட்