முளைகட்டிய பயிறு சாலட்!

Ilavarasi Vetri Venthan @cook_16676327
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து மெல்லிய துணியில் காற்று புகாதவாறு கட்டி வைக்கவும்.
- 2
5-7 மணி நேரத்தில் பயிறு முளைத்து விடும். பாத்திரத்தில் மாற்றி நன்கு உலர விடவும்.
- 3
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வற்றல், வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி பயிரில் சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity#Bookவைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9292276
கமெண்ட்