சமையல் குறிப்புகள்
- 1
தயிரை நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
- 2
தேங்காய்ப் பாலை சேர்க்கவும்
- 3
நாட்டு சக்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்
- 4
கப்பில் ஊற்றி ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
லஸ்ஸி
# குளிர் உணவுகள்#goldenapron3கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன். Aalayamani B -
-
அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும். Afra bena -
-
-
-
மாம்பழம் ஐஸ் கிரீம்
இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க Rasi Rusi Arusuvai -
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
-
-
-
-
-
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
-
-
வீட்டில் வெண்ணெய்
#Lockdown2#bookநாங்கள் பசு மாட்டு பால் வாங்குவதால் எண்ணெயோ நெய்யோ வெளியே வாங்க மாட்டோம் தினமும் அதில் இருந்து ஆடையை எடுத்து சேகரித்து வைத்துக்கொள்வோம். அதிலிருந்து சுத்தமான நெய் கிடைக்கும். sobi dhana -
-
-
-
-
-
-
*பேரிக்காய் லஸ்ஸி*
இது உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனை சாப்பிடுவதால், பற்களும், இதயமும் வலுப் பெறுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9320787
கமெண்ட்