மல்டி கிரைன் தோசா

மல்டி கிரைன் தோசா-இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.இது மற்ற தோசையை விட எளிமையாக தயாரிக்கலாம்.மாவு அரைத்தவுடனே தோசை வார்க்கலாம்.(ஒரு நாள் புளிக்க வைகக தேவையில்லை)
மல்டி கிரைன் தோசா
மல்டி கிரைன் தோசா-இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.இது மற்ற தோசையை விட எளிமையாக தயாரிக்கலாம்.மாவு அரைத்தவுடனே தோசை வார்க்கலாம்.(ஒரு நாள் புளிக்க வைகக தேவையில்லை)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் உழுந்து கழுவி 4 மணி நேரம் தனிதனியாக ஊற வைக்கவும்.மற்ற பருப்புகளையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
- 2
கிரைண்டரில் அரிசி,உழுந்து தனித்தனியாக பேஸ்டாக அரைக்கவும்.
- 3
பிறகு அதில் பருப்பு வகைகள்,,காய்ந்த மிளகாய்,சேர்த்து அரைக்கவும்.
- 4
அதில் வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அரைத்து கலக்கவும்.
- 5
தவாவை சூடாக்கவும்.
- 6
ஒரு துளி எண்ணெய் ஊற்றி மாவினை ஊற்றி(நடுவில்)தோசை வார்க்கவும்.
- 7
ஒரே சமமாக இருக்கும் படி தோசை வார்ககவும்.அடை தோசையை சிறிது நேரம் வேக விடவும்.
- 8
வெந்த்தும் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேக விடவும்.
- 9
இன்னும் சிறிது நேரம் வேக வைத்து(திருப்பி போட்ட பகுதி) மேலே நெய் ஊற்றி வெல்லம்(அ) சர்க்கரையுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை. Thulasi -
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
பெங்களூர் ஸ்டைல் பிசிபெல்லாபாத்
பெங்களூரில் இந்த ரெசிப மிகவும் பிரபலமான ஒரு உணவு நாமும் மிக எளிமையாக செய்து ருசிக்கலாம் Cookingf4 u subarna -
-
பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)
#made4குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
மட்டன் சக்கோலி (mutton sakkoli recipe in tamil)
சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book Malik Mohamed -
நீர் தோசா
நீர் தோசா என்பது தெலுகு மொழியில் அரிசி மாவில் செய்யப்பட்ட கிரிபி.மங்கலுரியன் நீர் தோசா எளிமையானது,வேகமாக செய்யக்கூடியது.நீர் தோசா அரிசி,தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படுகிறது.தேங்காய்த்துருவல் சுவைக்காக மட்டுமல்லாமல் மிருதுவாக இருப்பதற்கும் சேர்க்கப்படுகிறது.இந்த மாவினை மற்ற தோசை மாவினை போல புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
-
-
-
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும். Meena Ramesh -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
-
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani
More Recipes
கமெண்ட்