19.நொம்பு கொழுக்கட்டை - தென்னிந்திய ஸ்பெஷல்

வெண்ணெய் உடன், அற்புதமாக இருக்கும். சிறந்த காலை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கமராணி ஒரு குக்கரில் வேக விடவும். அதை ஒருபுறம் எடுத்து வைத்துக்கொள்க.
- 2
கடாயில் அரிசி மாவு வறுக்கவும்.
- 3
மற்றொரு கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும், வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்க்கவும்.திக்கான பாகாக இருக்கட்டும்.
- 4
பின் அதில் வறுத்த அரிசி மாவு சேர்க்கவும்.தடிமனான நிலை வரை கிளரவும்.
- 5
பின்னர் சிறிய வடைகளாக அதை தட்டிக்கொண்டு அதை சுட்டேடுக்கட வேண்டும்.
- 6
இனிப்பு கொழுக்கட்டைச் சுவைக்க தயாராக உள்ளது.
- 7
வெள்ளை நிறம் வர, உப்பு கொழுக்கட்டை, ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
- 8
அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் வறுத்த அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
- 9
பின்னர் வடை போல தட்டி ஏடுக்கவும்.அதை ஆவியில் வேக விடவும்
- 10
உப்பு கொழுக்கட்டை சுவைக்க தயாராக உள்ளது..
- 11
வெண்ணெய் சேர்த்து எடுத்து சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வரகரிசி தேங்காய் பிடி கொழுக்கட்டை (Varakarisi pidi kolukattai recipe in tamil)


102.நர்த்தங்கா பச்சடி-தமிழ்நாடு ஸ்பெஷல்


51.அவியல் கேரளா ஸ்டைல்


பால் கொழுக்கட்டை


கோதுமை சுகிடி


பால் கொழுக்கட்டை


தலைப்பு : பால் கொழுக்கட்டை


கோதுமை சுகிடி


பால் கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை


பூரண கொழுக்கட்டை


தலைப்பு : கொத்தமல்லி கொழுக்கட்டை


மூவர்ண கொழுக்கட்டை | கோதுமை மாவு கொழுக்கட்டை


கொழுக்கட்டை உப்புமா


திணை கொழுக்கட்டை


முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்


அம்மினி கொழுக்கட்டை


ஐயர் கஃபே தவல வடை


3.மனோகரம்


ரவா உப்மா


#ஓட்ஸ் கொழுக்கட்டை


சிகப்பு இனிப்பு அவல்


83.நெல்லு பொரி உரண்டை - கார்த்திகை தீபம் ஸ்பெஷல்


இனிப்பு கொழுக்கட்டை(தேங்காய்)


பருப்பு கொழுக்கட்டை


பூரணம் கொழுக்கட்டை


அரிசி மாவு கொழுக்கட்டை


ஸ்வீட் கார்ன் இட்லி


இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)


நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)


45.ராவா கிச்சிடி - தமிழ்நாடு ஸ்பெஷல்

கமெண்ட்