சீஸி ஃப்ரைஸ்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450

மீதமுள்ள ஃப்ரைஸ் வைத்து நான் முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் காய்கறிகள் அல்லது பேகான் உபயோகித்தும் செய்யலாம்.

சீஸி ஃப்ரைஸ்

மீதமுள்ள ஃப்ரைஸ் வைத்து நான் முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் காய்கறிகள் அல்லது பேகான் உபயோகித்தும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நபர்: 2 பரிமாறுவது
  1. 300 கிராம்உருளைகிழங்கு ஃப்ரைஸ்
  2. 100 கிராம்மொஸெரெல்லா சீஸ் கட்டிகள்
  3. 100 கிராம்துருவிய பார்க்சன் சீஸ்
  4. 100 கிராம்துருவிய செடார் சீஸ்
  5. 1புதிய தைம்
  6. 1புதிய பேசில்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் அனைத்து சாமான்களையும் சேர்க்கவும்.

  2. 2

    கையால் நன்கு கலக்கவும்.

  3. 3

    கடையாக சிறிது ணைருக்கிய பேசில் மற்றும் தைம் சேர்க்கவும். இந்த கலவையின் மேல் துருவிய சீஸை தூவவும்.

  4. 4

    600 வாட்ஸ் வெப்பத்தில் 5 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  5. 5

    சீஸி ட்ரீட் ரெடி !

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

Similar Recipes