எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. 20 கிராம் பூண்டு உரித்தது
  2. 20 சின்ன உள்ளி நறுக்கியது
  3. 1 மிளகாய்
  4. 1 வத்தல் மிளகாய்
  5. உப்பு சிறிதளவு
  6. சின்ன நெல்லிக்காய் அளவு புளி
  7. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  8. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெயை காய வைக்கவும்

  2. 2

    பூண்டை சேர்க்கவும்

  3. 3

    வெங்காயத்தை சேர்க்கவும்

  4. 4

    உப்பு புளியை சேர்க்கவும்

  5. 5

    நன்றாக எண்ணெயில் வதக்கவும்

  6. 6

    மிளகாய் இரண்டையும் சேர்க்கவும்

  7. 7

    எல்லாம் நன்றாக வதங்கியதும்

  8. 8

    எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்

  9. 9

    பாத்திரத்தில் கடுகு உளுந்து தாளித்து அரைத்த கலவையை

  10. 10

    எண்ணெயில் சேர்த்து வதக்கவும்

  11. 11

    பூண்டு சட்னி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes