மடார் பன்னீர் அழுகல்

Nitya Goutam Vishwakarma
Nitya Goutam Vishwakarma @cook_12152591

மடார் பன்னீர் அழுகல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மைதா மாவு
  2. 1/2 கப்அரிசி மாவு
  3. 2 மேஜைக்கரண்டிஎண்ணெய்
  4. சுவைக்கேற்பஉப்பு
  5. தேவையான அளவுமிதமான சுடு தண்ணீர்
  6. ஸ்டப்பிங்
  7. 1 கப்துருவிய பன்னீர்
  8. 1 கப்வேகவைத்த பட்டாணி
  9. 1நறுக்கிய பெரிய வெங்காயம்
  10. 1 தேக்கரண்டிஇஞ்சி,பூண்டு விழுது
  11. 3நறுக்கிய பச்சை மிளகாய்
  12. 1/2 தேக்கரண்டிசீரகம்,சிகப்பு மிளகாய் மற்றும் கருப்பு மிளகுத்தூள்
  13. 8கறிவேப்பிலை
  14. 1 பின்ச்பெருங்காயம்
  15. சுவைக்கேற்பஉப்பு
  16. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு,உப்பு எண்ணெய்,தண்ணிர் சேர்த்து நல்ல மிருதுவாக கைகளால் பிசைந்து ஒரு காட்டன் துணியை போட்டு 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும்,பெருங்காயம்,கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.வதங்கியதும் பன்னீர்,பட்டாணி,மிளகுத்தூள்,உப்பு,சாஸ் சேர்த்து 5 -8 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

  3. 3

    ஸ்டீமரை சூடுப்படுத்தவும்(தண்ணீர் ஊற்றி).பிசைந்த மாவினை எடுத்து உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்க்கவும்.

  4. 4

    1 மேஜைக்கரண்டி ஸ்டப்பிங்கை நடுவில் வைத்து மூடி(அரை வட்ட வடிவில்)ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும்.

  5. 5

    ஸ்டிமரில் ஒவ்வொரு டம்ளிங்காக எடுத்து இடைவெளி விட்டு வைக்கவும்.6-10 நிமிடங்கள் வேக விடவும்.

  6. 6

    தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nitya Goutam Vishwakarma
அன்று

Similar Recipes