ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி

#combo3
சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3
சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் வதங்கியவுடன் அதில் 4 வரமிளகாய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய மூன்று பெரிய அளவு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 3
தக்காளி லேசாக வதங்கிய பின் அதில் எட்டு முந்திரிப் பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் தக்காளி நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும்
- 4
பிறகு அதை எடுத்து 10 நிமிடம் ஆற வைக்க வேண்டும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை நைசான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 5
ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும் மிளகாய்த்தூள் கருக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
- 6
ஒரு நிமிடம் கழித்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்
- 7
அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி இலைகள் ஒரு கை அளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் அப்படியே வேக வைக்க வேண்டும்
- 8
10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் மசாலா நன்றாக வெந்திருக்கும் இதில் நாம் இப்போது கிரீம் சேர்க்க வேண்டும் அதற்கு க்ரீமை நாமே தயாரிக்கலாம் க்ரீம் தயாரிப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 20 கிராம் பட்டர் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன் பால் சேர்க்க வேண்டும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது சுவையான க்ரீன் நமக்கு தயார்
- 9
நாம் அரைத்து எடுத்துள்ள பிரஸ் கிரீமை மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் பிறகு அதில் அரை டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றவேண்டும் நாம் சேர்க்கும் பன்னீர் மிகவும் சாப்டாக இருப்பதற்காக தான் நாம் சுடுதண்ணீர் சேர்க்கிறோம்.
- 10
தேவையான அளவு உப்பு சேர்த்த பிறகு 200 கிராம் பன்னீர் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை நாம் செய்திருக்கும் மசாலா கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்
- 11
திரும்பவும் மூடி வைத்து 10 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் ரிச்சான கிரீமியான பார்த்தாலே சுவைக்கக் கூடிய மிகவும் ருசியான பன்னீர் பட்டர் மசாலா கிரேவி தயார். பன்னீர் பட்டர் மசாலா கிரேவி நான் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் பொருத்தமான ஜோடியாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
-
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்