வெள்ளை கப் கேக்

கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
350 டிகிரி பேரன்ஹிட் வெப்பநிலைக்கு அவனை சூடுபடுத்திக்கொள்ளவும் அதில் 12 மஃபின் கப்புகளை கப்கேக் டிரேயில் வைக்கவும்.
- 2
ஒரு பீட்டரில் வெண்ணையை சாப்டாகும் வரை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் சர்க்கரை சேர்த்து 3-5 நிமிடங்கள் பீட் பண்ணவும்.பிறகு முட்டை,வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
- 3
வெறொரு பாத்திரத்தில் கேக் மாவு,பேக்கிங் பவுடர்,உப்பு சேர்க்கவும்
- 4
வெண்ணெய் பீட் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தில் இந்த மாவுக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கவும்.
- 5
மபின் கப்களில் ஊற்றி 18-20 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஒரு டூத் பிக்கில் கேக்கின் நடுவில் குத்தி பார்க்கும் போது ஒட்டாமல் வருவது சரியான பதம்.
- 6
அவனில் இருந்து வெளியே எடுத்து விட்டு ஆறியதும் கத்தியால் புரோஸ்டிங்கை ஸ்ப்ரட் பண்ணவும்
- 7
ப்ரோஸ்டிங்: ஒரு ஹேண்ட் மிக்ஸ்ரில் வெண்ணெய்,சர்க்கரை சேர்த்து,வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.3-5 நிமிடம் அவனில் வைக்கவும்.தேவைப்பட்டால் பால்,புட் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரஞ்ச் வெண்ணெய் கேக்


மார்பில் கேக்


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)


வெண்ணிலா கப் கேக்


கேக்


முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


27.ஊதா ஒப்ரா கேக்


ஆப்பிள் கேக்


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


டீக்கடை கேக்


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)


மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்


ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple crumble cup cake recipe in tamil)


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)

கமெண்ட்