கோபி மஞ்சூரியன்

கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.அடுப்பை அணைத்து விட்டு காளிபிளவர் பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் மைதா,சோள மாவு,அரிசி மாவு,சோயா சாஸ்,சில்லி சாஸ்,உப்பு,சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
- 3
தண்ணிர் வடித்த காளிபிளவரை இந்த கலவையில் கலந்து வைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் சூடானதும் காளிபிளவரை பொறித்து எடுக்கவும்.
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம்,பச்சைமிளகாய்,வெங்காயத்தாள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு அதில் சோயா சாஸ்,தக்காளி சாஸ்,சில்லி சாஸ்,வினிகர் சேர்க்கவும்.
- 7
அதில் பொறித்த காளிபிளவரை சேர்த்து பிரை பண்ணவும்.
- 8
2-3 நிமிடம் வேகமான தீயில் வைத்து பிரை பண்ணி,கொத்தமல்லித்தழை,வெங்காயத்தாள்,செலரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


மேகி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)


மஞ்சூரியன்


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் (Soya chunks manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


152.கோபி மஞ்சுரியன்


மில் மேக்கர் மஞ்சூரியன்


பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


முட்டைகோஸ் மஞ்சூரியன் (Muttaikosh manchoorian recipe in tamil)


கோபி மன்சூரியன் கிரேவி


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)


ப்ரைட் இட்லி மஞ்சூரியன்


பேபி கார்ன் மஞ்சூரியன்

கமெண்ட்