டபுள் பீன்ஸ் பிரியாணி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் (அ) நெய் விட்டு சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை சேர்த்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஊற வைத்த டபுள் பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 4
பின்னர் ஊற வைத்த பிரியாணி அரிசி சேர்த்து 2 ½ கப் நீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 5
ஆறியவுடன் மல்லி தழையை மேலே தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
#cf8பிரியாணி வகைகளை பல முறையில் செய்யலாம்.எந்த முறையில் செய்தாலும் பிரியாணிக்கு முக்கியமாகத் தேவைப்படுபவை மசாலா சாமான்கள் பிரியாணி தூள் கரம் மசாலா தூள் பிரியாணி அரிசி இஞ்சி பூண்டு விழுது முக்கியமாகும். Meena Ramesh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9472836
கமெண்ட்