சமையல் குறிப்புகள்
- 1
மாவில் முருங்கை கீரை, உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் ஒரு வட்டமான தட்டின் பின்புறம் எண்ணெய் தடவி வட்ட வடிவில் தட்டி கொள்ளவும். வாழை இலை இருந்தாலும் அதில் எண்ணெய் தடவி தட்டி கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)
#KR


கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
#breakfast #goldenapron3


மு௫ங்கை கீரை கேழ்வரகு அடை


கேழ்வரகு அடை
#myfirstrecipe


🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)
#CF6 உடலுக்கு வலு கொடுக்கும் ராகியை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமை பெறும் ஆரோக்கியமான உணவு இது.


கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன.


கேழ்வரகு அடை
#book


கேழ்வரகு அடை/ தோசை ஆரோக்கிய உணவு
மாலை நேர ஸ்னாக்ஸ் #Sree


கேழ்வரகு மாவு முருங்கைக்கீரை அடை (Kelvaragu murungai adai Recipe in Tamil)


முருங்கைக்கீரை அரிசி அடை
#GA4#week22#chila


ராகி அடை
#combo4


கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு


கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ்


சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletsசுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.


அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை
#colours2 - green... 3 விதமான பருப்பு மற்றும்.அரிசி சேர்த்து செய்யும் அடை தோசையுடன் முருங்கை கீரை கலந்து செய்யும்போது இரும்பு, புரதம் நிறைந்த ஹெல்த்தியான தோசை,..


ராகி முருங்கை கீரை அடை


கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast


கருப்பட்டி கேழ்வரகு களி
#kayalkitchen


தலைப்பு : கேழ்வரகு இனிப்பு அடை(ragi sweet adai recipe in tamil)
#ku


கேழ்வரகு களி/ கேப்பைக் களி
#keerskitchen


கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம்.


கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு!


கேழ்வரகு இடியாப்பம்
#combo3


முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும்.


கேழ்வரகு இனிப்பு அடை(kelvaragu sweet adai recipe in tamil)
#cdyநானும் என் சகோதர சகோதரிகளும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.


பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.


கோதுமை அடை
#book #goldenapron


முருங்கை கீரை கேழ்வரகு அடை
#mycookingzeal#morningbreakfast


கேழ்வரகு கூழ்
#Everyday1


கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9633022
கமெண்ட்