சமையல் குறிப்புகள்
- 1
தேன் மிட்டாய்...அரிசி,உளுந்து பருப்பு நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.
- 2
பிறகு அதனுடன் நன்றாக உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த மாவை ஒரு 10 நிமிடம் ப்ரிட்ஜ் உள்ளே வைத்து எடுக்கவும்..பின்பு சர்க்கரை,தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவில் பாகு எடுக்கவும்.
- 4
Orange colour மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சூடானதும் சிறு உருண்டை ஆக பொரித்து எடுக்கவும்
- 5
பின்பு அதை சர்க்கரை பாகில் சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.
- 6
சிமிலி...ஒரு கப் கேழ்வரகு மாவில் சிறு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 7
பின்பு அதை தோசை கடாயில் அடை போல் தட்டி நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
- 8
அதனை சிறிய துண்டுகளாக மிக்ஸி யின் பொடித்து கொள்ளவும்.
- 9
இதனுடன் பொடித்து வேர்க்கடலை,துருவிய வெல்லம்,நெய் சேர்க்கவும்.
- 10
பிறகு,சிறு உருண்டை பிடிக்கவும்.
- 11
சிகப்பு அரிசி,8 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு 1 கப் அரிசி,2 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
- 12
பின்னர்,வேகவைத்து அரிசியை நன்றாக மசித்து கொள்ளவும்.அதனை ஒரு கடாயில் சேர்க்கவும்.
- 13
வெல்லம் கரைந்து உதிராக வரும் வரை கிளறவும்.
- 14
பின்பு,அதனுடன் துருவிய தேங்காய்,நெய் சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
-
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
-
சிகப்பு அரிசி பூரி
#kjமிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
-
சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
#TheChefStory #ATW2 மிக அதிக அளவு சத்துள்ள சிகப்பு அரிசியை பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Laxmi Kailash -
-
-
சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை Sowmya -
சிகப்பரிசி சிறுதானிய சிகப்பு தோசை
#Colorus1மிகவும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை சுவை மிகுந்தது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
-
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்
#cookerylifestyleஉடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி Vijayalakshmi Velayutham -
புட்டு
புட்டு இந்திய தேசத்தின் ஒரு காலை சிற்றுண்டி.தமிழ்நடு,கேரளா,கர்நாடகா மற்றும் ஸ்ரீலங்கா .புட்டு என்பதன் பொருள் தமிழில் ’பாதி’.உலோக உருளையுனுள் அரிசி மாவு,தேங்காய்த்துருவல் லேயராக வைத்து ஆவியில் வேக வைக்கப்படுகிறது.கேரளாவில் மிகவும் பிரபலமானது.புட்டு கரும்பு சர்க்கரை/கொண்டகடலை கறி/வாழைப்பழத்துடன் பரிமாறப்படுகிறது.இன்றைக்கு நான் நேந்திரப்பழத்துடன் பரிமாறினேன் Aswani Vishnuprasad -
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D -
-
-
கமெண்ட்