சமையல் குறிப்புகள்
- 1
வடித்து வைத்த சாதம்
- 2
தண்ணீர் விட்டு அகத்தி கீரையே வேக வைத்து மிக்சி ல அரைத்து சத்தத்துடன் கிலரி வைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வல்லாரை கீரை சாதம்
#colours2


வல்லாரை கீரை சாதம்


வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும்


கீரை சாதம்
#book #lockdownவீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம்.


முருங்கை கீரை சாதம்


கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety


முருங்கை கீரை சாதம்


முடக்கத்தான் கீரை சாதம்(mudakkatthan keerai sadam recipe in tamil)
#club#LB


முருங்க கீரை சாதம் (murunga keerai Saatham Recipe in Tamil)


மூவர்ண சாதம்
#tri


வல்லாரைக் கீரை சாதம்
#magazine6 #nutritionபொதுவாக எல்லா கீரை வகைகளும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. வல்லாரைக்கீரை நினைவு ஆற்றலுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை மறக்காமல் இருக்க இந்த வல்லாரைக்கீரை செய்து கொடுப்பார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் எல்லாம் கீரைவகைகள் காய்கறிகள் எடுத்துக் கொள்வது இல்லை அதற்கு பதில் பேக்கரி ஐட்டம் இன்ஸ்டன்ட் ஐட்டம் பீசா பர்கர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் இதுபோல் நெய் வாசத்துடன் சுவையாக செய்து கொடுத்தால் கீரையை சுவைத்துச் சாப்பிடுவார்கள். அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது நினைவாற்றலுக்கு மிக மிக நல்லது.நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வல்லாரை கீரை அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.


தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும்.


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety


பசலை கீரை பிரியாணி


கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்..


முருங்கை கீரை சாதம் (Murungai kaai Saatham Recipe in Tamil)
#ebook


கீரை சாதம் (Keerai saatham Recipe in Tamil)
#nutrient3


கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.


கீரை சாதம் (Keerai satham recipe in tamil)
#jan2


கீரை கடையல்
#colours2


முருங்கை கீரை வத்தல்
சத்து நிறைந்த ரெசிபி


பாலக் கீரை சாதம்(palak rice recipe in tamil)
#KR


கீரை பொரியல்
#பொரியல் வகைகள்


கீரை சாதம் (Keerai satham Recipe in Tamil)
#ebook


தூதுவளை கீரை துவையல்
#India


சாதம் வத்தல்
கிராமத்தில் செய்வது. மிகவும் சுவையாக இருக்கும்


தயிர் சாதம்
#COLOURS3


"மணக்கத்தக்காளி கீரை சாறு"
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#மணக்கத்தக்காளி கீரை சாறு


கீரை சப்பாத்தி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


கீரை தோசை
#GA4 #week 2 #spinach

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9787362
கமெண்ட்