சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் அரைத்து, தக்காளியுடன் பில்டர் செய்து கொள்ளவும்.
- 2
ஒர் வானவில் எண்ணெய் உற்றி கடுகு, சீரகம், பூண்டு, பெருக்காததுதான், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : தக்காளி பருப்பு ரசம்
#everyday2


தக்காளி பூண்டு ரசம்
#immunity தக்காளி பூண்டு ரசம் ஆனது ஆரோக்கியத்திற்கு நல்லது


பச்சைமிளகாய் ரசம்


* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம்.


தக்காளி ரசம்
#refresh1


* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)
#Wt2கொரோனாவிற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றது இந்த ரசம்.சளி, இருமல், தும்மல், ஜுரம், தொண்டை கமறல் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.


கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.


தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்


தக்காளி ரசம்
#goldenapron3


தக்காளி ரசம்
#refresh2


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


ரசம் சாதம் (One pot rasam rice recipe in tamil)
#ed1சுலபமாக எளிதாக விரைவில் செய்து முடிக்கும் சாதம். சில நாட்கள் ஏதாவது சிம்பிளா செஞ்சா போதும் என்று நாமும் நினைப்போம்.வீட்டில் இருப்போரும் ஏதாவது சிம்பிளா செய்யுங்கள் போதும் என்று சொல்வார்கள்.ஒரு ரசம் சாதம் ஒரு பொரியல் இருந்தால் போதும் என்று தோன்றும்.அப்போது தனியாக சாதம் ரசம் செய்வதற்கு பதிலாக இது போல் ஒரு பானை சாதமாக செய்து ஒரு பொரியல் செய்யுங்கள் போதும்.இன்று நான் one pot rasam சாதம் செய்து வெண்டைக்காய் பொரியல் செய்தேன்.மழை காலத்தில் சுட சுட சாப்பிட்டோம். சூப்பர் ஆக இருந்தது.நீங்களும் முயலுங்கள் plz


தக்காளி ரசம்


தக்காளி ரசம்
#refresh1


* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது.


தயிர் ரசம் (Thayir rasam recipe in tamil)
#arusuvai4


பருப்பு உருண்டை ரசமும் பூண்டும்😋
#rukusdairycontestபருப்பு உருண்டை ரசமும் பூண்டும்😋.. . வேக வைத்த தக்காளியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தோல் நீக்கி 3/4 கப் தண்ணீர் சேர்த்து மசித்து கொள்ளவும். பூண்டையும் தட்டி சேர்க்கவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு அடுப்பில் வைத்து கொதித்த பிறகு 2 1/2 Spoon ரச பொடி போட்டு கொதிக்கவிடவும். படத்தில் காட்டிய அளவிற்கு பருப்பு கட்டு & பருப்பு சேர்க்கவும். இப்போது வேக வைத்த பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். நெய்யில் தாளிக்கவும்.


தக்காளி ரசம்
#refresh1


குக்கர் ரசம் சாதம்
#masterclass


தேங்காய் பால் ரசம்
#coolhomecookbook


தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4 #week7


*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி,


ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest


ஆப்பிள் ரசம் (Apple rasam recipe in tamil)
#cookpadturns4#cookpad India


தக்காளி ரசம்#GA4#week1#Tamarind
ஜீரணத்துக்கு மிகவும் நல்லது


தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


ரசம்
#refresh1


மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும்.


வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9980018
கமெண்ட்