தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 1/2 கப்கோதுமை மாவு
  2. 1/2 கப்வெந்தய கீரை இலை
  3. 1/4 டீ ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. ஒரு சிட்டிகைபெருங் காயத்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1/4 டீ ஸ்பூன்ஓம விதைகள்
  8. 1/4 டீ ஸ்பூன்கரம் மசாலா தூள்
  9. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  10. 1/2 டேபிள் ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.

  2. 2

    பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்து வைத்துள்ள மாவை 15 நிமிடத்திற்குபிறகு சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.

  4. 4

    சப்பாத்தி கட்டை கொண்டு நன்கு உருட்டி தோசை கல்லில் சிறிது எண்ணெய் தெளித்து உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு நன்கு வேக விடவும்.

  5. 5

    சப்பாத்தியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு நன்கு வேக விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes