4 பழுத்த தக்காளி, 20 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய், பட்டை, 4 கிராம்பு, 2தேங்காய்ச் சில், 1/2 ஸ்பூன் கடுகுஉளுந்தப்பருப்பு, 1 ஸ்பூன் சீரகம், சோம்பு, 1 ஸ்பூன் மல்லி, 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்,, 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், தேவைக்கேற்ப எண்ணெய், தண்ணீர்,உப்பு, கைப்பிடிஅளவு கருவேப்பிள்ளை, கொத்தமல்லி