2 கப் பார்ஸ்நிப் துருவியது, ¼ கப் நெய், 2 கப் தேங்காய் பால் (concentrated), 1மேஜைக்கரண்டி பிரவுன் சக்கரை (raw sugar), ½ தேக்கரண்டி குங்குமப்பூ, ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள், 1தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி, 1தேக்கரண்டி அதிமதுரம், துருவியது, 1தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி, ½ கப் உலர்ந்த திராட்சை, ½ கப் முந்திரி, சின்ன துண்டுகள், ¼ கப் பிஸ்தா சின்ன துண்டுகள்